தாய்வழி அனுகூலம் கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். உத்தியோகத்தில் இருந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதி ஏற்படும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். திடீர் பயணத்தால் தித்திக்கும் செய்தியொன்று வந்து சேரலாம். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
பொன்னான நாள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் வாங்க அஸ்திவாரமிடுவீர்கள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.
செல்வநிலை உயரும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.
சான்றோர்களின சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக் கும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித் துப் பேசுவது நல்லது. மறதியால் சில தொல்லைகள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவு கள் வந்து சேரும்.
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்ல விதமாக முடிவடையும்.
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் உண்டு. பணவரவு இருமடங்காக உயரும்.
கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வாகனப் பழுதுகள் சீராகும்.