Loading...
- லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
டிராவிஸ் ஹெட், லபுசேன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.
Loading...
லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனையடுத்து 2-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Loading...