Loading...
இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
குறித்த சம்பவம் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.
Loading...
அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...