இவர் பெயர் ‘ட்ராவர் பேரினால்’ ஆஸ்திரேலியாவில் வசிக்கும் உலக மகா கோடீஸ்வரன். ‘மிரிச் சாஞ்சாய்’ என்கிற சிகெரட் கம்பெனி ஓனர் இவர்.
இளம் வயது. இவருக்கு மது, புகை என எந்தப் பழக்கமும் இல்லை. ஆனால் ஒரே ஒரு பழக்கம். இவருக்கு எல்லாமே பெண்கள் தான்.
இவர் வீட்டில் நாற்காலி, கட்டில் எதுவும் இல்லை. உட்கார்வது பெண்கள் மீது..படுப்பது பெண்கள் மீது..உறங்குவது பெண்கள் மீது.. குளிக்க வைக்க மட்டும் நூறு அழகிகள், இவர் வீட்டில். நீச்சல் குளத்தில் இவர் குளித்தால் அங்கேயே தனியாக ஐம்பது அழகிகள்.
அங்கேயே “அந்த” மேட்டரும் உண்டாம். மாதம் ஒரு முறை அழகிகளை மாற்றிக் கொண்டே இருப்பார். நடு ரோட்டில் பல கோடிகள் மதிப்பில் கேரவனில் உறவு கொள்வது இவருக்கு பிடிக்கும்.
இவரது சொந்த ப்ளைட்டில் உறவு கொள்வது.ஹெலிகாப்டரில், கடலுக்கு அடியில் ‘அந்த’ மேட்டர் என்றால் இவருக்கு ஆனந்தம்.
ஒரு நாளைக்கு பனிரெண்டு அழகிகள் இவருக்கு ‘அந்த’ சுகம் கொடுக்க வேண்டும். நல்ல மூடில் இருந்தால் பதினைந்து முறை அந்த மேட்டர் பண்ணுவாராம்.
இவரிடம் கேட்டால்வாழும் போதே வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்கிறார்.
அதுக்காக இப்படியா.?