Loading...
பால் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான வணிக பண்ணை தொழில் முயற்சி அபிவிருத்தித் திட்டம் மன்னெடுக்கப்பட்டு;ள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு ஐயாயிரம் கறவை பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
Loading...
ஆறு கட்டங்களின் கீழ் மேலும் 12 ஆயிரம் கறவை பசுக்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்;வொரு கறவை பசுவும் இரண்டு லட்சம் ரூபா என்ற சலுகை விலையில் தருவிக்கப்படும். பண்ணை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள் கறவை பசுக்களை இறக்குமதி செய்ய முடியும்.
Loading...