Loading...
சைற்றம் மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொள்ளாயிரத்து 80 மாணவர்களை கொத்தலாவலப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Loading...
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்
Loading...