Loading...
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் அவரது நடிப்பில் உருவாகும் வடசென்னைபடத்தின் டீஸர் வெளியாகியது.
பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படம் வெளியாகவுள்ளது..
இந்த டீஸரை இன்னமும் கொண்டாடி வருகின்றனர். டீசரை இதுவரை 4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
Loading...
இந்த நிலையில் டீஸரை பார்த்த ஷாருக்கான வியந்து போயுள்ளார்.
அத்துடன் இது படத்தின் டீஸர் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “வடசென்னை எனது நண்பரான நண்பரும் பன்முகத்திறமை கொண்ட தனுஷின் புதிய படத்தின் டீஸர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Loading...