Loading...
பிக்பாஸில் அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேஷன் ஆகாமல் இருப்பதற்கு பிக்பாஸ் போன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து வருகிறார்.
இதில் நேற்றைய தினத்தில் ஐஸ்வர்யா தப்பிப்பதற்கு சென்ட்ராயன் தலைமுடிக்கு கலர் செய்ய வேண்டும் என்றும் ஜனனி தப்பிக்க வேண்டும் என்றால் பாலாஜிக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
Loading...
இன்றைய தினத்தில் சென்ட்ராயன் தப்பிப்பதற்கு ஐஸ்வர்யா தனது தலைமுடியினை தியாகம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.
Loading...