Loading...
வல்கம மர்ஹூம் மொஹிதீன் மற்றும் பல்கிஸ் தம்பதியின் புதல்வி பாத்திமா ஸுமையா (O/L 2007) வைத்தியத் துறையின் MBBS பட்டம் முடித்து மல்வானையின் முதல் பெண் வைத்தியராக நியமனம் பெற்றுள்ளார்.
இவர் அல் முபாரக் தேசிய பாடசாலையில் O/L வரை கல்வி கற்ற பழைய மாணவியாவார்.
Loading...
இலங்கை நாட்டுக்கு முஸ்லிம் பெண் வைத்தியர்கள் மிகவும் அவசியப்படும் இத்தருணத்தில் இவரின் நியமனம் சமூகத்துக்கு மாபெரும் அருளாகும். நாட்டுக்கும் ஊருக்குமான வைத்தியர் பாத்திமா ஸுமையாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.
Loading...