Loading...
புத்த பகவானின் உருவத்தை தனது உடலில் ஒருவரை கைது செய்தமை தொடர்பில்
பிரித்தானிய பெண் ஒருவருக்கு நஸ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியவில் உள்ள naomi michelle coleman என்ற குறித்த பெண்ணுக்கே 8 லட்சம் ரூபாய் நஸ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...
அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தே உயர் நீதிமன்றம்; மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Loading...