தவறுதலாக கிணற்றில் விழுந்த நாயை காப்பாற்ற இளம் பெண் ஒருவர் கிணற்றில் குதித்துள்ளார்.
இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கிணற்றில் நாய் ஒன்று தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. இதனைக் கண்ட பெண் ஒருவர் உடனே கிணற்றில் கயிற்றை கட்டி குதித்து நாயை காப்பாற்ற முயற்சித்துள்ளளார்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து நாயினை பத்திரமாக மீட்டு திறந்த வெளியில் விட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி தள்ளியுள்ளனர்.
Bless the lady who saved the Dog ? pic.twitter.com/UfguvHBnAG
— Mauna (@ugtunga) January 31, 2020