நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் நேற்று(21.11.2022) சபையில் அறிவித்தார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கைகள் ம... மேலும் வாசிக்க
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று(22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இ... மேலும் வாசிக்க
2023ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு எந்த விதமான சலுகைகளும் கிடைக்காது என்று ஜனாதிபதி தெளிவாகவே கூறியிருக்கிறார் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெ... மேலும் வாசிக்க
தென்மேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட அகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5... மேலும் வாசிக்க
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு கொ... மேலும் வாசிக்க
புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார். புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யும் கோரிக்கையை... மேலும் வாசிக்க
மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர... மேலும் வாசிக்க
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீல... மேலும் வாசிக்க
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வுகளை வழங்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் பாரிய சுமைகளை எதி... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், சட்டமா அதிபரின்... மேலும் வாசிக்க


























