நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ச... மேலும் வாசிக்க
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளா... மேலும் வாசிக்க
இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் இலங்கையின் தேசிய சக்தி வலு கட்... மேலும் வாசிக்க
நாட்டில் தற்போது ராஜபக்ஷ நிழல் அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி, அக்குரணையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற மக... மேலும் வாசிக்க
முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த முட்டைகள் பேக்கரி த... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்க... மேலும் வாசிக்க
ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியரினால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின... மேலும் வாசிக்க
வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்தி... மேலும் வாசிக்க
அரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ... மேலும் வாசிக்க


























