Loading...
பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் டேனியல் அன்னி போப். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளி மாணவி 17 வயது சிறுமியுடன் நைட்டில் சாட்டிங் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது.
Loading...
டேனியல், எந்த பெண்ணிடம் அவரை பற்றிய விபரங்களையும், ஃபோட்டோவையும் கேட்டுள்ளார். ஆனால், தன்னை பற்றிய விபரங்களை சொல்ல மறுத்த அந்த பெண், ஃபோட்டோவையும் தர மறுத்துள்ளார்.
மேலும், அதிகாலை 2 மணி வரை இந்த சாட்டிங் நடந்துள்ளது. டேனியலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
Loading...