Loading...
சில நாட்கள் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.05 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
Loading...
நிதி அமைச்சரை வரவேற்க இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
Loading...








































