Loading...
இந்த ஆண்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) எச்சரித்துள்ளார்.
Loading...
ஏற்கனவே உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கோபமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Loading...








































