Loading...
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
Loading...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணத்தை தயாரிக்கும் முயற்சி தொடர்பில், யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Loading...








































