Loading...
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
அதேவேளை அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Loading...








































