Loading...
இலங்கையில் பிரதான கோவிட் திரிபாக ஒமிக்ரோன் திரிபு மாற்றமடையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் சில மாதங்களில் டெல்டா திரிபினை விடவும் கூடுதல் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்களுக்கு ஒமிக்ரோன் திரிபு தாக்கும் சாத்தியமுண்டு என தெரிவித்துள்ளனர்.
Loading...
இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவகத்தின் நுண்மித் தொற்று குறித்த மருத்துவ நிபுணர் வைத்தியர் நதீகா ஜானகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Loading...








































