Loading...
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் நுழைந்து பணப்பெட்டியை காண்பித்து ரூ.3 லட்சம் பணம் இருக்கும் பெட்டியை கொண்டு வந்து வைத்தார்.
பின் போட்டியாளர்களிடம் ஜாலியாக பேசிய சரத்குமார், யாராவது ஒருவர் தான் வெற்றி பெற போகிறீர்கள். அதனால் அனைவரும் சிந்தித்து முடிவெடுங்கள் என அட்வைஸ் செய்து விட்டு போனார்.
Loading...
ஆனால், போட்டியாளர்கள் யாரும் எடுக்காத நிலையில், இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில், 6 லட்சம் பணத்தை வைக்க நிரூப்பும், தாமரையும் நீ எடுத்துட்டு போ என பேசிக்கொள்ள, தாமரை 1 கோடி ரூபாய் கொடுத்தாலும் எடுக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
Loading...








































