Loading...
பிக்பாஸ் வீட்டில் பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்ற அமீர் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் முட்டாளாக்கியுள்ள நிகழ்வினை தற்போது வெளியான ப்ரொமோவில் காட்டப்பட்டுள்ளது.
அமீர் பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றார் என்று நினைத்த சிபி அவரது முடிவினை பாராட்டி அவரைக் கட்டிப்பிடித்தார். அத்தருணத்தில் அமீர் கமெராவைப் பார்த்து ஃபிராங்க் என்று கூறியுள்ளார்.
Loading...
இதனைக் கேட்ட சிபி சற்று முகம் வாடிய நிலையில், நீ நடிக்க போகலாம் டா என்று கூறியுள்ளார். அமீரின் இந்த செயல் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Loading...








































