Loading...
இலங்கையின் விசேட அதிரடிப்படை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் உதவி பொலிஸ் அத்தியட்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
என். டி.என் குமாரி என்ற பெண் அதிகாரியே பதவியுயர்வைப் பெற்ற விசேட அதிரடிப்படையின் அதிகாரியாவார்
Loading...
இந்த நிலையில் அதிரடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட்ட 52 அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
Loading...








































