Loading...
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தகுதியான முகக்கவசங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 2020இல் வெளியிட்ட அதன் வழிகாட்டுதல்களில், ஒரு முகக்கவசம், அது சரியாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, போதுமான பாதுகாப்பையோ அல்லது மூலக் கட்டுப்பாட்டையோ வழங்க போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருந்தது.
Loading...
இந்நிலையில் இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
Loading...








































