Loading...
சிங்கப்பூர் பிரஜை ஒருவர் தங்கியிருந்த தலங்கம பெலவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிடமிருந்த ஹாஸ் ஆயில் மற்றும் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
ஹாஷ் ஓயில், 50 கிராம் கேரள கஞ்சா, 02 மின் தராசுகள், பழுதடைந்த த ஜெர்மன் பிஸ்டல் 01, ஏர் பிஸ்டலுக்கான கருப்பு வில் அம்புகள் 21மற்றும் ஒரு சிறிய வில் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
Loading...
சந்தேக நபர் எதற்காக பொருட்களை வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Loading...








































