Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நாளை ஒளிபரப்பாகும் நிலையில், இன்று அதன் படப்பிடிப்பு அனைத்தையும் பிரபல ரிவி மும்மரமாக செயல்பட்டு வருகின்றது.
டாப் 5 போட்டியாளர்களின் பயண காட்சியினை நாளை வெளியிட முடியாத நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியிட்டு பயங்கர சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
Loading...
இதில் ராஜு பயங்கரமாக அழுது நன்றி கூறியுள்ளார். நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா இன்று துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் காணப்படுகின்றார்.
துள்ளிக் குதித்த பிரியங்காவிற்கு பிக்பாஸ் தனது கம்பீர குரலில் I LOVE YOU கூறி மேலும் மகிழ வைத்துள்ளார். பதிலுக்கு பிரியங்காவும் I LOVE YOU கூறி அசத்தியுள்ளார்.
Loading...








































