Loading...
தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதில் 1947 மற்றும் 1948களில் தமிழ்த் தரப்புக்கள் பல்வேறு தொடர் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் பண்டரா நாயக்க ஆட்சிக்காலத்தில் நாட்டை முழுமையாக பௌத்த நாடாக மாற்றும் நிலைப்பாட்டிலேயே செயற்பட்டுள்ளதாக இந்திய சட்டத்தரணி தோ.ம.ஜோன்சன் (Tho.M.Jonson) தெரிவித்துள்ளார்.
ஊடகத்தின் ”செய்திகளுக்கு அப்பால் ” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
Loading...
தமிழீழம் அமைந்துவிடக்கூடாது என கடுமையாக உழைக்கும் முக்கிய நாடு எது என்பது தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Loading...








































