Loading...
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சரத் வீரசேகர சுகயீனம் காரணமாக PCR சோதனை மேற்கொண்டார், இதில் தொற்று உறுதியானது.
Loading...
அவர் தற்போது நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
Loading...








































