Loading...
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பொதிகளுக்கான விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading...
இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதாக சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுவரையில் கோதுமை மாவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Loading...








































