Loading...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Loading...
கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென இரு மடங்காக அதிகரித்துள்ளாதவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...








































