மாடல் அழகியாக திரைத்துறையில் நுழைந்த நடிகை அமிர்தா ஐயர் தமிழில் சில படங்களில் நடிகை ஆரம்பித்து தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
படை வீரன் படத்தில் விஜய் யேசுதாஸ்க்கு ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர் அட்லி இயக்கத்தில் உருவான விஜயின் வெயில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்தப் படத்தில் தனது திறமையை அபாரமாக அவர் வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் பிக்பாஸ் புகழ் கவின் உடன் இணைந்து லிப்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் அமிர்தா ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை பெற்று வருகிறது.
A post shared by Amritha – Thendral (@amritha_aiyer)








































