Loading...
கோவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
Loading...
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒக்ஸ்போர்ட் வர்த்தகக் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
Loading...








































