Loading...
2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விளையாடவுள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் தொடர்பிலான தகவல் கசிந்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் பல முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.
இதில் ஆடும் லெவனில் எந்தெந்த வீரர்களின் பெயர்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Loading...
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள 11 வீரர்களின் வலுவான யூகிக்கப்பட்ட பெயர்கள் வெளியாகியுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
ருத்துராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், ஆடம் மிலின்.
Loading...