Loading...
அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. படத்தின் வசூல் எல்லா இடத்திலும் மாஸ் காட்டி வருகிறது.
சென்னை, தமிழ்நாடு என எங்கு எடுத்தாலும் படத்தின் வசூலுக்கு குறையே இல்லை.
அடுத்தடுத்து படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகிக் கொண்டு வரும் நிலையில் முதல் நாள் வசூலில் Nett கலெக்ஷன் படி தமிழகத்தில் ரூ. 25 கோடி வரை வசூலித்து முதல் இடம் பிடித்துள்ளது அஜித்தின் வலிமை.
Loading...
இது அஜித் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
சரி வலிமையை தொடர்ந்து அடுத்தடுத்து இருக்கும் படங்களின் விவரத்தை பார்ப்போம்,
வலிமை- ரூ. 25 கோடி
அண்ணாத்த- ரூ. 24 கோடி
சர்கார்- ரூ. 23 கோடி
பிகில்- ரூ. 20 கோடி
கபாலி- ரூ. 19.5 கோடி
மாஸ்டர்- ரூ. 19.5 கோடி (50 % பார்வையாளர்கள் அனுமதி)
Loading...








































