Loading...
இந்த நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இனி வரும் எந்த தேர்தலிலும் ராஜபக்சக்களுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
கொழும்பு ஊகடம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கடுமையாக சாடியதை அடுத்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...








































