Loading...
சர்வதேச நீர் மாநாட்டிடன் 2022 ஆம் ஆண்டுக்கான அமர்வு இலங்கையில் இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு இரத்மலானையிலுள்ள சர்வதேச புதிய கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 95 சர்வதேச வல்லுநர்கள் குறித்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Loading...
வருமானம்
குறித்த மாநாட்டில் 48 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய அங்கத்தவர்கள் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளத
குறிக்க மாநாட்டினால் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குக் கிடைக்கும் வருமானம் உற்பத்திச் செலவுகளுக்கு மட்டுமே போதுமானது என அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Loading...








































