Loading...
இந்தியா Maharashtra மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Loading...
அத்துடன் குறித்த விபத்தில் சிக்குண்டு காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை Maharashtra பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...