Loading...
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலை மேல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை மீட்க சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
இவரின் சடலம் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































