Loading...
நெடுஞ்சாலைகளில் வீதிப் போக்குவரத்து கட்டணச் சீட்டு வழங்குவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
Loading...
மேலும் நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































