நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.
இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
அந்த வகையில், சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவதால் நாளை (டிச.12) பிரதியுதி யோகம் உருவாக உள்ளது. இதனால் 4 ராசியினர் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
பொருளாதார நிலை பலமடையும்.
தொழிலும் லாபம் கிடைக்கும்.
முதலீட்டால் பண பலன் அதிகரிக்கும்.
ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
துலாம்
வணிகத்தில் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள்.
பொருளாதாரம் வலுபெறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும்.
திருமண வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
நிலம் மற்றும் சொத்து ஆகியவற்றில் இருந்து பண பலன் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
பொருளாதாரம் வலுபெறும்.
ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
மேஷம்
இவர்களின் வாழ்வில் பொருளாதார நிலை சிறப்பான இடத்தை அடையும்.
தொழிலில் லாபம் கொட்டும்.
சுக்கிரன் அனுகிரகம் கிடைக்கும்.
பணியிடத்திலும் சாதகமான சூழல் உருவாகும்.
முதலீட்டில் பெரிய பலன்கள் கை மேல் கிடைக்கலாம்.








































