நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், பூசத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் பகவான் நுழைய இருக்கிறார்.
அதாவது, வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலை 6.32 மணிக்கு பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
இந்நிலையில், பூசத்தில் செவ்வாய் பகவான் வருகையால் குறிப்பிட்ட 3 ராசியினரின் வாழ்க்கையில் இனி பொற்காலம்தான்.
கடகம்
பெரிய வியாபார வாய்ப்பு உண்டாகும்.
இதனால் பொருளாதாரமும் வளரும்.
சமூகத்தில மதிப்பு உயர்வதற்கான காலகட்டம் இது.
திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.
கன்னி
வேலையில் பணி கிடைக்கும்.
சம்பள உயர்வும் கிடைக்கும்.
பொருளாதார நிலைமை வலுவாகும்.
தன்னம்பிக்கை உச்சத்தை அடையும்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
புது தொழிலையும் தொடங்கலாம்.
முதல் நாளில் இருந்தே லாபம் கொட்டும்.
மீனம்
வணிகர்களின் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.
செலவை ஒப்பிடும்போது வருமானம் அதிகமாக இருக்கும்.
புதிய மாடல் காரையோ அல்லது வீட்டையோ விலைக்கு வாங்குவீர்கள்.
ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருள்களையும் வாங்குவீர்கள்.
போட்டித் தேர்வுகளிலும் வெற்றி வசமாகும்.