Loading...
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Loading...

Workflow: {}
யாழ்ப்பாண மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...








































