Loading...
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Loading...
இந்த விமானத்தில், BHISHM Cubes எனப்படும் நிவாரண உபகரணங்களுடன், களத்தில் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவதற்காக மருத்துவக் குழுவினரும் வருகைத்தந்துள்ளனர்.
Loading...








































