பானி பூரியின் மேல் நெருப்பை பற்றவைத்து நேரடியாக பெண் ஒருவர் வாயிற்குள் போட்டு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை நீங்கள் குஜராத்திற்கு சென்று சுவைக்கலாம்.
இந்த பானி பூரியை சாப்பிடும் வீடியோவை க்ருபாலினி படேல் என்கிற பெண்மணி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள தெரு கடையில் இந்த ஸ்பெஷல் பையர் பானி பூரியை சுவைத்தாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் நெருப்பினால் எதுவும் ஆபத்து நிகழாதா எதற்காக நெருப்பு பயன்படுத்துகின்றார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
A post shared by KRUPALI PATEL | Ahmedabad (@foodiekru)