Loading...
நாட்டில் நேற்று 25 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையில் நால்வர் , மருத்துவமனைக்கு இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர்.
Loading...
இதனிடையே, நாட்டில் நேற்று வரையில், 41, 221 பேர் இன்னும் கோவிட் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
Loading...








































