Loading...
பிரவச வலி இருந்தும் வீடு திரும்புமாறு கூறியதால், காரிலேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் தொடர்பில், பினாங்கு சுகாதார துறை விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.
நாட்டின் எல்லா நிலை மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, மாநில சுகாதார இயக்குநர் Dr. Ma’arof Sudin தெரிவித்தார்.
Loading...
சம்பந்தப்பட்ட பெண்மணி, Seberang Jaya மருத்துவமனையில் தொடக்க சிகிச்சையை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
Loading...








































