Loading...
நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து வித கஷ்டங்களிலும் இருந்தும் விடுபட்டு , நிலையான நீடித்த சுபீட்சத்துடன் வாழ வேண்டுமென பிரார்த்திப்பதாக , பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் Tuanku Hajah Azizah- வும் தங்களது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர்.
Loading...
வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காட்டிலும், இவ்வாண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கருத்திற் கொண்டு , வழிபாட்டுத் தளங்களில் பிரார்த்தனைகளுடன் புதிய ஆண்டு வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...








































