Loading...
T-56 துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோதகண்டிய – சிதுல்பவ்வ வீதியில் நேற்று வியாழக்கிழமை குறித்த நபர் காட்டு யானையை கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Loading...








































