Loading...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கு எதிராக மேற்கொள்ளும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்வோம், அவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது என்ன நடக்கும் என்று பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.
Loading...
தான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல என்றும், மக்களின் பிரச்சனைகளை பற்றி தான் பேசுகிறேன் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறினார்.
Loading...








































