Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மாத்தளையில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Loading...
Loading...








































