Loading...
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
மின்சார சர்ச்சை தொடர்பில் அரச தலைவர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
மின்சார துண்டிப்பு குறித்து, அமைச்சர் உள்ளிட்ட உரிய உயர் அதிகாரிகளுடன் அரச தவைலர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
முன்னதாக எனினும் இன்றும் நாளைய தினமும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































